யாழ்ப்பாண கோட்டை புனரமைப்பு பணி துரித கதியில்
நெதர்லாந்து அரசின் நிதி உதவியுடன் யாழ்ப்பாண கோட்டை புனரமைப்பு பணிகள் தற்போது துரித கதியில் இடம் பெற்று வருவதனை நேரில் சென்று அவதானிக்க முடிந்தது. நாட்டில் யுத்தம் முடிவடைந்து சமாதான சூழ்நிலை நிலவுகின்ற இன் நேரத்தில் தென் இலங்கையில் இருந்து, வெளிநாடுகளில் இருந்தும் வருகை தருகின்றனர் பிரசித்தி பெற்ற இக் கோட்டையினை பார்வையிட.
அதிகளவான தொழிலாளர்களை பயன்படுத்தி இப் புனரமைப்பு பணிகளை மேற்க்கொண்டு வருகின்றனர். கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட இப் பணியானது மிக வேகமாக இடம் பெறுவதனை நேரடி விஜயத்தின் போது உணர்ந்து கொள்ளக் கூடியதாக இருந்தது.
104 மில்லியன் ரூபா செலவில் ஆரம்பிக்கப்பட்ட இந்த புனரமைப்பு பணியானது, இதனை முழுமையாக புனர்நிர்மானம் செய்து முடிக்க இன்னும் 100 மில்லியன் ரூபா நிதி தேவை என இப் புனரமைப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் மேற்பார்வையாளர் தெரிவித்தார்

2 comments:
nice story
yaaa
Post a Comment